பருக்கைக்கல்
parukkaikkal
சிறு கூழாங்கல் ; பளிங்கு ; சுக்கான்கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See பருக்கை, 4. (சூடா) சுக்கான்கல். Loc. 3. Kankar, limestone, an impure concretionary carbonate of lime; சிறு கூழாங்கல். திருவடிகளிடத்தே செம்பருக்கைக் கல்லுறுத்த (அருட்பா, iv, அருட்பிர. 79). 1. Small pebbles;
Tamil Lexicon
தரிசு.
Na Kadirvelu Pillai Dictionary
--பருக்காங்கல், ''s.'' A gravel stone.
Miron Winslow
parukkai-k-kal,
n. பருக்கை +.
1. Small pebbles;
சிறு கூழாங்கல். திருவடிகளிடத்தே செம்பருக்கைக் கல்லுறுத்த (அருட்பா, iv, அருட்பிர. 79).
2. See பருக்கை, 4. (சூடா)
.
3. Kankar, limestone, an impure concretionary carbonate of lime;
சுக்கான்கல். Loc.
DSAL