ஏதிலாள்
yaethilaal
பிற மாது ; மாற்றாள் ; சக்களத்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சக்களத்தி. ஏதிலாள்வாய் நவையினிற் காத்தியென்ன (திருவிளை. வன்னியுங். 42). 2. Cowife; அன்னியப்பெண். 1. Strange, unfamiliar woman;
Tamil Lexicon
ētilāḷ
n. id.+.
1. Strange, unfamiliar woman;
அன்னியப்பெண்.
2. Cowife;
சக்களத்தி. ஏதிலாள்வாய் நவையினிற் காத்தியென்ன (திருவிளை. வன்னியுங். 42).
DSAL