Tamil Dictionary 🔍

திரிபந்தாதி

thiripandhaathi


முதலெழுத்து மட்டுந்திரிய இரண்டு முதலிய பலவெழுத்துக்கள் ஒன்றிப் பொருள்வேறுபடவரும் செய்யுளாலாகிய அந்தாதிப்பிரபந்தம். An antāti poem of tiripu stanzas;

Tamil Lexicon


tiripantāti,
n. திரிபு+.
An antāti poem of tiripu stanzas;
முதலெழுத்து மட்டுந்திரிய இரண்டு முதலிய பலவெழுத்துக்கள் ஒன்றிப் பொருள்வேறுபடவரும் செய்யுளாலாகிய அந்தாதிப்பிரபந்தம்.

DSAL


திரிபந்தாதி - ஒப்புமை - Similar