Tamil Dictionary 🔍

பதினோராடல்

pathinoraadal


அல்லியம் , கொட்டி , குடை , குடம் , பாண்டரங்கம் , மல் , துடி , கடையம் , பேடு , மரக்கால் , பாவை என்னும் பதினொரு வகையான கூத்துகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கூத்து,2. (சிலப், 3, 14 உரை.)

Tamil Lexicon


patiṉ-ōr-āṭal,
n. id. +.
See கூத்து,2. (சிலப், 3, 14 உரை.)
.

DSAL


பதினோராடல் - ஒப்புமை - Similar