பதினெட்டாம்படி
pathinettaampati
உரியகாலத்திலன்றிக் காலங்கடந்து பூப்படையும் பெண். Loc. 2. Girl who attains puberty long after the normal age; அழகர்கோயில் முதலியவற்றிற் பிரமாணஞ்செய்தற்கு இடமாயுள்ளதும், பதினெட்டுப் படிகளுடையதுமான கட்டு. 1. A flight of eighteen steps in certain sacred places like Aḻakar-kōyil, where people take oath
Tamil Lexicon
, ''s.'' Eighteen steps erected as an ordeal.
Miron Winslow
patiṉ-eṭṭām-paṭi,
n. id. + .
1. A flight of eighteen steps in certain sacred places like Aḻakar-kōyil, where people take oath
அழகர்கோயில் முதலியவற்றிற் பிரமாணஞ்செய்தற்கு இடமாயுள்ளதும், பதினெட்டுப் படிகளுடையதுமான கட்டு.
2. Girl who attains puberty long after the normal age;
உரியகாலத்திலன்றிக் காலங்கடந்து பூப்படையும் பெண். Loc.
DSAL