பெண்டாட்டி
pentaatti
மனைவி ; பெண் ; வேலைக்காரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெண். செல்வப் பெண்டாட்டி நீ (திவ். திருப்பா. 11). 1. Woman; வேலைக்காரி. (S. I. I. ii, 483.) 3. Woman servant; மனைவி. கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி (திரிகடு. 96). 2. Wife;
Tamil Lexicon
பெண், மனையாட்டி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''appel. n.'' A wife, a mar ried woman; [''ex'' ஆள்.] See ஆட்டி. 2. ''[vul.]'' A woman.
Miron Winslow
peṇṭāṭṭi
n. id.+ஆள்-.
1. Woman;
பெண். செல்வப் பெண்டாட்டி நீ (திவ். திருப்பா. 11).
2. Wife;
மனைவி. கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி (திரிகடு. 96).
3. Woman servant;
வேலைக்காரி. (S. I. I. ii, 483.)
DSAL