Tamil Dictionary 🔍

பதினைந்தாம்புலி

pathinaindhaampuli


கீறிய கட்டத்தில் புலியென்று கூறப்படும் மூன்றுகாய்களையும் நாயென்று கூறப்படும் பதினைந்துகாய்களையும் வைத்து ஆடப்படும் விளையாட்டுவகை. A kind of chess played with two sets of pieces, one set numbering three and styled puli, and the other set numbering fifteen and styled nāy,

Tamil Lexicon


patiṉ-aintām-puli,
n. பதினைந்து+.
A kind of chess played with two sets of pieces, one set numbering three and styled puli, and the other set numbering fifteen and styled nāy,
கீறிய கட்டத்தில் புலியென்று கூறப்படும் மூன்றுகாய்களையும் நாயென்று கூறப்படும் பதினைந்துகாய்களையும் வைத்து ஆடப்படும் விளையாட்டுவகை.

DSAL


பதினைந்தாம்புலி - ஒப்புமை - Similar