பதினெட்டாம்பெருக்கு
pathinettaamperukku
ஆடிமாதம் பதினெட்டாம் நாள் காவிரிப்பெருக்கு ; ஆடிப் பதினெட்டில் கொண்டாடும் விழா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆடிமாதம் பதினெட்டாந் தேதியில் நிகழும் காவேரிப்பெருக்கு. 1. High floods of the cauvery on the 18th of āṭi; ஆடிமாதத்துப் பதினெட்டாநாளில் கொண்டாடும் விழா. 2. Festival observed on the 18th of āṭi;
Tamil Lexicon
, ''s.'' A festival held on the eighteenth day of july when the Kavery overflows. See ஆடிப்பெருக்கு.
Miron Winslow
patiṉ-eṭṭām-perukku,
n. பதினெட்டு +.
1. High floods of the cauvery on the 18th of āṭi;
ஆடிமாதம் பதினெட்டாந் தேதியில் நிகழும் காவேரிப்பெருக்கு.
2. Festival observed on the 18th of āṭi;
ஆடிமாதத்துப் பதினெட்டாநாளில் கொண்டாடும் விழா.
DSAL