Tamil Dictionary 🔍

சிவபண்டாரி

sivapantaari


சிவாலயக் கருவூலக்காரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவாலயப் பொக்கிஷக்காரன். சிவபண்டாரிகள் வசமும் (S. I. I. I, 140). 1. Treasurer of a saiva temple; சிவாலயத்தின் உக்கிராணக்காரன். Loc. 2. Store-keeper of a Siva temple;

Tamil Lexicon


civa-paṇṭāri,
n. šiva+.
1. Treasurer of a saiva temple;
சிவாலயப் பொக்கிஷக்காரன். சிவபண்டாரிகள் வசமும் (S. I. I. I, 140).

2. Store-keeper of a Siva temple;
சிவாலயத்தின் உக்கிராணக்காரன். Loc.

DSAL


சிவபண்டாரி - ஒப்புமை - Similar