Tamil Dictionary 🔍

பண்டாரவேலை

pantaaravaelai


பொது ஊழியம் ; கட்டாயத்தின்மேற் செய்யும் வேலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கட்டாயத்தின்மேற் செய்யும் வேலை. 2. Work done under constraint; பொதுவூழியம். 1. Service required of the public;

Tamil Lexicon


paṇṭāra-vēlai,
n. id. +. (W.)
1. Service required of the public;
பொதுவூழியம்.

2. Work done under constraint;
கட்டாயத்தின்மேற் செய்யும் வேலை.

DSAL


பண்டாரவேலை - ஒப்புமை - Similar