பண்டசாலை
pandasaalai
பொருள்களைச் சேர்த்துவைக்கும் இடம் ; அணிகலன் முதலியன வைக்கும் இடம் ; களஞ்சியம் ; கருவூல அறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
களஞ்சியம். Colloq. 1. Granary, store-house, godown; அணிகலன் முதலிய வைக்கும் மனையகத்துறுப்பு. கொட்ட காரம் பண்டசாலை. கூடாகாரம். (இறை. 21, 112). 2. Repository, treasury;
Tamil Lexicon
, ''s.'' A store house for grain, &c. See பண்டம்.
Miron Winslow
paṇṭa-cālai,
n. பண்டம் + சாலை.
1. Granary, store-house, godown;
களஞ்சியம். Colloq.
2. Repository, treasury;
அணிகலன் முதலிய வைக்கும் மனையகத்துறுப்பு. கொட்ட காரம் பண்டசாலை. கூடாகாரம். (இறை. 21, 112).
DSAL