Tamil Dictionary 🔍

பணிப்பகை

panippakai


பாம்பின் பகையான கருடன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[பாம்பின் சத்துரு] கருடன். பணிப்பகை முன்னுழல் பரிசு (காஞ்சிப்பு. நகர.98). The white-necked kite, as the enemy of the snake ;

Tamil Lexicon


paṇi-p-pakai,
n. பணி +.
The white-necked kite, as the enemy of the snake ;
[பாம்பின் சத்துரு] கருடன். பணிப்பகை முன்னுழல் பரிசு (காஞ்சிப்பு. நகர.98).

DSAL


பணிப்பகை - ஒப்புமை - Similar