பணிச்சக்கரம்
panichakkaram
வித்திடுதற்கு நாட்பார்க்க உதவும் பாம்புவடிவான ஒர் சோதிடசக்கரம். (யாழ்.அக.) Diagram in the form of a snake used in selecting an auspicious day for sowing a field ;
Tamil Lexicon
, ''s. [in astrol.]'' A diagram in the form of a snake, for determining the day for sowing a field, ஓர்எந்திரம்.
Miron Winslow
paṇi-c-cakkaram,
n. பணி6+. (Astrol.)
Diagram in the form of a snake used in selecting an auspicious day for sowing a field ;
வித்திடுதற்கு நாட்பார்க்க உதவும் பாம்புவடிவான ஒர் சோதிடசக்கரம். (யாழ்.அக.)
DSAL