சோதிச்சக்கரம்
chothichakkaram
வானவட்டம். (W.) 1. The starry firm ament; துருவசக்கரம். (யாழ். அக.) 2. Polar circle;
Tamil Lexicon
--சோதிமண்டலம், ''s.'' Firmament, the starry heavens.
Miron Winslow
cōti-c-cakkaram,
n.id. +.
1. The starry firm ament;
வானவட்டம். (W.)
2. Polar circle;
துருவசக்கரம். (யாழ். அக.)
DSAL