Tamil Dictionary 🔍

பணக்கலியாணம்

panakkaliyaanam


கலியாணத்தில் மொய்யிடுங்காலத்துச் செய்யும் விருந்து. (J.) Feast given at the time of receiving presents from friends on a marriage occasion;

Tamil Lexicon


, ''s. [prov.]'' A feast made to obtain contributions from friends.

Miron Winslow


paṇa-k-kaliyāṇam,
n. பணம் +.
Feast given at the time of receiving presents from friends on a marriage occasion;
கலியாணத்தில் மொய்யிடுங்காலத்துச் செய்யும் விருந்து. (J.)

DSAL


பணக்கலியாணம் - ஒப்புமை - Similar