Tamil Dictionary 🔍

பட்டியுரை

pattiyurai


வாய்காவாது சொல்லுஞ் சொல் ; கொச்சைச் சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆபாசச்சொல். 2. Obscene, abusive language; வாய்காவாது உரைக்குஞ் சொல். பட்டியுரையும் . . . உரையார் (ஆசாரக். 53). 1. Thoughtless or indiscreet word;

Tamil Lexicon


paṭṭi-y-urai,
n. id.+.
1. Thoughtless or indiscreet word;
வாய்காவாது உரைக்குஞ் சொல். பட்டியுரையும் . . . உரையார் (ஆசாரக். 53).

2. Obscene, abusive language;
ஆபாசச்சொல்.

DSAL


பட்டியுரை - ஒப்புமை - Similar