Tamil Dictionary 🔍

பட்டிமாறித்திரிதல்

pattimaarithirithal


ஊரூராய்த் திரிதல். பாரமிறுகச் சுமந்து பட்டிமாறித்திரிந்த சீரும் (பஞ்ச. திருமுக. 1331). To go from place to place;

Tamil Lexicon


paṭṭi-māṟi-t-tiri-,
v. intr. id+மாறு-+.
To go from place to place;
ஊரூராய்த் திரிதல். பாரமிறுகச் சுமந்து பட்டிமாறித்திரிந்த சீரும் (பஞ்ச. திருமுக. 1331).

DSAL


பட்டிமாறித்திரிதல் - ஒப்புமை - Similar