தட்டித்திரிதல்
thattithirithal
சிரமப்பட்டு அலைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கஷ்டப்பட்டலைதல். பகலெல்லாம் தட்டித்திரிந்து (திவ்.திருமாலை.5, வ்யா.). To knock about, go about in distress;
Tamil Lexicon
taṭṭi-t-tiri-,
v. intr. id. +.
To knock about, go about in distress;
கஷ்டப்பட்டலைதல். பகலெல்லாம் தட்டித்திரிந்து (திவ்.திருமாலை.5, வ்யா.).
DSAL