ஓடித்திரிதல்
oatithirithal
அலைதல் ; பெருமுயற்சி செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அலைதல். ஓடித்திரியும் யோகிகளும் (திவ். திருவாய். 8, 8, 9). 1. To run about; பெருமுயற்சி செய்தல். அக்காரியத்தை முடிக்க அவன் ஓடித்திரிகிறான். 2. To leave no stone unturned to realize an object;
Tamil Lexicon
ōṭi-t-tiri-
v. intr. ஓடு-+.
1. To run about;
அலைதல். ஓடித்திரியும் யோகிகளும் (திவ். திருவாய். 8, 8, 9).
2. To leave no stone unturned to realize an object;
பெருமுயற்சி செய்தல். அக்காரியத்தை முடிக்க அவன் ஓடித்திரிகிறான்.
DSAL