Tamil Dictionary 🔍

பட்டாரகன்

pattaarakan


கடவுள் ; அருகபதவி பெற்றோன் ; குருதேவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஞானகுரு. (பிங்.) முகுந்தோத்தம பட்டாரகர் (T. A. S. iii, 44). 3. Spiritual preceptor; அருகபதவி பெற்றோர். நமிபட்டாரகர் (தக்கயாகப். 375, உரை). 2. One who attained the stage of Arhat; கடவுள். (பிங்.) திருநந்திக்கரை பட்டாரகர் (T. A. S. iii, 206). 1. Deity;

Tamil Lexicon


s. Argha of the Jains; 2. (pl. பட்டாரகர்) a guru or a sage, குரு; 3. a god, தேவன்.

J.P. Fabricius Dictionary


அரசன், அருகன், இருடி,கடவுள், குரு, சூரியன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [paṭṭārakaṉ] ''s.'' Argha of the Jainas, அருகன். 2. [''pl.'' பட்டாரகர்.] A guru, or a sage, குரு. 3. A god, தேவன். W. p. 611. B'HAT'T'ARAKA.

Miron Winslow


paṭṭārakaṉ,
n. bhaṭṭāraka.
1. Deity;
கடவுள். (பிங்.) திருநந்திக்கரை பட்டாரகர் (T. A. S. iii, 206).

2. One who attained the stage of Arhat;
அருகபதவி பெற்றோர். நமிபட்டாரகர் (தக்கயாகப். 375, உரை).

3. Spiritual preceptor;
ஞானகுரு. (பிங்.) முகுந்தோத்தம பட்டாரகர் (T. A. S. iii, 44).

DSAL


பட்டாரகன் - ஒப்புமை - Similar