Tamil Dictionary 🔍

பட்டடைமரம்

pattataimaram


இறைச்சிவைத்துக் கொத்தும் மரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இறைச்சிவைத்துக்கொத்தும் மரம். (சீவக. 2281, உரை.) Butcher's block;

Tamil Lexicon


paṭṭaṭai-maram,
n. id.+.
Butcher's block;
இறைச்சிவைத்துக்கொத்தும் மரம். (சீவக. 2281, உரை.)

DSAL


பட்டடைமரம் - ஒப்புமை - Similar