Tamil Dictionary 🔍

பட்டிமரம்

pattimaram


கள்ளமாட்டின் கழுத்திற் கட்டும் மரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொண்டிமாட்டின் கழுத்திலிடுங் கட்டை. Club tied to the neck of uncontrollable cattle to prevent their going astray;

Tamil Lexicon


, ''s.'' A club tied to the neck of mischievous cattle, to prevent their going astray, கொண்டிமாட்டுக்கட்டை.

Miron Winslow


paṭṭi-maram,
n. பட்டி1+.
Club tied to the neck of uncontrollable cattle to prevent their going astray;
கொண்டிமாட்டின் கழுத்திலிடுங் கட்டை.

DSAL


பட்டிமரம் - ஒப்புமை - Similar