Tamil Dictionary 🔍

பட்சாந்தரம்

patsaandharam


கொள்ளப்பட்ட கொள்கையினின்று வேறுபட்ட கொள்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொள்ளப்பட்ட கொள்கையினின்று வேறுபட்ட கொள்கை. Alternative, another side or view of an argument;

Tamil Lexicon


paṭcāntaram,
n. pakṣāntara.
Alternative, another side or view of an argument;
கொள்ளப்பட்ட கொள்கையினின்று வேறுபட்ட கொள்கை.

DSAL


பட்சாந்தரம் - ஒப்புமை - Similar