Tamil Dictionary 🔍

படைவீரன்

pataiveeran


சேனைவீரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போர்வீரன். வெஞ்சினப் படை வீரரை யுடன்கொண்டு மீண்டான் (கம்பரா. தானை காண். 29). Warrior, soldier;

Tamil Lexicon


paṭai-vīraṉ,
n. id. +.
Warrior, soldier;
போர்வீரன். வெஞ்சினப் படை வீரரை யுடன்கொண்டு மீண்டான் (கம்பரா. தானை காண். 29).

DSAL


படைவீரன் - ஒப்புமை - Similar