Tamil Dictionary 🔍

படுபாதகன்

padupaathakan


மிகக்கொடியவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See படுபாவி. பதுபாதகனவன் கொடுங் கோலினது வெம்மை (பிரபோத.சந். 3, 28)

Tamil Lexicon


paṭu-pātakaṉ,
n. படு3+.
See படுபாவி. பதுபாதகனவன் கொடுங் கோலினது வெம்மை (பிரபோத.சந். 3, 28)
.

DSAL


படுபாதகன் - ஒப்புமை - Similar