படுசூரணம்
padusooranam
மருந்துத்தூள் ; பேரழிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மருந்துத்தூள். (W.) 1.Compound medicinal powder made by calcining some, and pulverising other ingredrents; முழுநாசம். Colloq. 2. Total destruction;
Tamil Lexicon
, ''s.'' Entire destruction, முழுநாசம். 2. See படு. ''v. n.''
Miron Winslow
paṭu-cūraṇam,
n. படு1-+.
1.Compound medicinal powder made by calcining some, and pulverising other ingredrents;
மருந்துத்தூள். (W.)
2. Total destruction;
முழுநாசம். Colloq.
DSAL