Tamil Dictionary 🔍

படுகாடுகிடத்தல்

padukaadukidathal


செயலற்றுக்கிடத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருசேரவிழிந்த மரங்கள்போலச் செயலற்றுக் கிடத்தல். பறிவைவியின் கணங்கள் . . . படுகாடு கிடப்ப (திவ்.பெரியாழ். 3, 6, 8, ). To lie down on the ground motionless, as fallen trees;

Tamil Lexicon


paṭu-kāṭu-kiṭa-,
v. intr. படுகாடு +.
To lie down on the ground motionless, as fallen trees;
ஒருசேரவிழிந்த மரங்கள்போலச் செயலற்றுக் கிடத்தல். பறிவைவியின் கணங்கள் . . . படுகாடு கிடப்ப (திவ்.பெரியாழ். 3, 6, 8, ).

DSAL


படுகாடுகிடத்தல் - ஒப்புமை - Similar