படுகட்டை
padukattai
உபயோகமற்ற கிழவன் அல்லது கிழவி. (J.) 2. Old person fit for nothing; உலர்ந்த மரத்துண்டு. (W.) 1. Dead stump of tree, dry log;
Tamil Lexicon
, ''s.'' A dead log, உலர்ந்த மரத்துண்டு. 2. ''[fig and prov.]'' A useless old person, who ought to die out of the way.
Miron Winslow
paṭu-kaṭṭai,
n. படு-+.
1. Dead stump of tree, dry log;
உலர்ந்த மரத்துண்டு. (W.)
2. Old person fit for nothing;
உபயோகமற்ற கிழவன் அல்லது கிழவி. (J.)
DSAL