Tamil Dictionary 🔍

இடறுகட்டை

idarukattai


தடையாயிருப்பது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தடையாயிருப்பது. தாய்மாராகிற இடறு கட்டைகளாலே (திவ்.திருநெடுந்.21, வ்யா.பக்.180). Stumbling block, hindrance, obstruction;

Tamil Lexicon


தடைகாரன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A stumbling block, hinderance, an obstruction.

Miron Winslow


iṭaṟu-kaṭṭai
n. id.+.
Stumbling block, hindrance, obstruction;
தடையாயிருப்பது. தாய்மாராகிற இடறு கட்டைகளாலே (திவ்.திருநெடுந்.21, வ்யா.பக்.180).

DSAL


இடறுகட்டை - ஒப்புமை - Similar