படிமத்தோன்
patimathon
தேவராளன் , தெய்வமாடுவோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேவராளன். (திவா.) Temple-priest divinely inspired and possessed of oracular powers;
Tamil Lexicon
paṭimattōṉ,
n. id.
Temple-priest divinely inspired and possessed of oracular powers;
தேவராளன். (திவா.)
DSAL