Tamil Dictionary 🔍

படிமத்தாள்

patimathaal


தேவராட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேவராட்டி. (பிங்.) குறக்கொலப் படிமத்தாளை நேர்நோக்கி (பெரியபு. கண்ணப்ப. 49). Temple-priestess divinely inspired and possessed of oracular powers

Tamil Lexicon


சன்னதகாரி.

Na Kadirvelu Pillai Dictionary


--படிமாத்தாள், ''s.'' [''masc.'' படிமத்தான், படிமத்தோன்.] A woman pos sessed so as to utter oracles, தேவராட்டி.

Miron Winslow


paṭimattāḷ,
n. படிமம்.
Temple-priestess divinely inspired and possessed of oracular powers
தேவராட்டி. (பிங்.) குறக்கொலப் படிமத்தாளை நேர்நோக்கி (பெரியபு. கண்ணப்ப. 49).

DSAL


படிமத்தாள் - ஒப்புமை - Similar