Tamil Dictionary 🔍

படாடோபம்

pataatohpam


நடையுடைபாவனையிற் செய்யும் பகட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நடையுடைபாவனையாற் செய்யும் பகட்டு. Ostentation;

Tamil Lexicon


s. gorgeousness of dress, உடைப் பகட்டு.

J.P. Fabricius Dictionary


உடைப்பகட்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, [paṭāṭōpam] ''s.'' Gorgeousness of dress, உடைப்பகட்டு; [''ex'' படம், ''et'' ''Sa. At'opa.'' pride.]

Miron Winslow


paṭāṭōpam,
n. phaṭāṭōpa.
Ostentation;
நடையுடைபாவனையாற் செய்யும் பகட்டு.

DSAL


படாடோபம் - ஒப்புமை - Similar