படர்தாமரை
padarthaamarai
தோல்மேற் படரும் நோய்வகை ; தேமல்வகை ; அமைதியில்லாதவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோல்மேற் படரும் நோய்வகை (W.) Ringworm, Tinea; நிம்மதியில்லாதவ-ன்-ள். Tinn. A person of restless temperament; தேமல்வகை letter, Herpes;
Tamil Lexicon
--படர்தேமல், ''s.'' A kind of ring-worm.
Miron Winslow
paṭar-tāmarai,
n.படர்-+.
Ringworm, Tinea;
தோல்மேற் படரும் நோய்வகை (W.)
letter, Herpes;
தேமல்வகை
A person of restless temperament;
நிம்மதியில்லாதவ-ன்-ள். Tinn.
DSAL