படிப்பனை
patippanai
படிப்பு ; கல்வி ; படித்தல் ; திறன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
2. சமர்த்து. 2. Proficiency, competency; . 1. See படிப்பு, 1, 2, 4.
Tamil Lexicon
, ''s.'' Learning, study, edu cation, instruction, doctrine, போதனை. 2. Expertness, proficiency, competency, சமர்த்து. 3. ''[prov.]'' Craftiness, &c., as படிப்பு.
Miron Winslow
paṭṭippaṉai,
n. id. (w.)
1. See படிப்பு, 1, 2, 4.
.
2. Proficiency, competency;
2. சமர்த்து.
DSAL