Tamil Dictionary 🔍

பஞ்சசயனம்

panjasayanam


இலவம்பஞ்சு , பூ , கோரை , மயிர் , அன்னத்தூவி இவற்றால் செய்த படுக்கை ; அழகு , குளிர்ச்சி , மார்த்தவம் , பரிமளம் , வெண்மை என்னும் ஐவகைத் தன்மை கொண்ட படுக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழகு, குளிர்ச்சி, மார்த்தவம், பரிமளம், வெண்மை என்ற ஐவகைத்தன்மைகொண்ட படுக்கை. மெத்தென்ற பஞ்சசயனத்தின் மீதேறி (திவ். திருப்பா.19, வ்யா.) . 2. Good bed having the five qualities of being beautiful, cool, soft, fragrant and white ; அன்னத்தூவி, பூ, இலவ்ம்பஞ்சு, கோரை, மயிர் இவற்றால் அமைந்த ஐவகைப்படுக்கை. (திவா.) 1. The five kinds of bed stuffed variously with swan-feathers, flowers, silk-cotton, sedge and hair;

Tamil Lexicon


, ''s.'' The five kinds of beds. See சயனம்.

Miron Winslow


panjca-cayaṉam,
n.id. +.
1. The five kinds of bed stuffed variously with swan-feathers, flowers, silk-cotton, sedge and hair;
அன்னத்தூவி, பூ, இலவ்ம்பஞ்சு, கோரை, மயிர் இவற்றால் அமைந்த ஐவகைப்படுக்கை. (திவா.)

2. Good bed having the five qualities of being beautiful, cool, soft, fragrant and white ;
அழகு, குளிர்ச்சி, மார்த்தவம், பரிமளம், வெண்மை என்ற ஐவகைத்தன்மைகொண்ட படுக்கை. மெத்தென்ற பஞ்சசயனத்தின் மீதேறி (திவ். திருப்பா.19, வ்யா.) .

DSAL


பஞ்சசயனம் - ஒப்புமை - Similar