Tamil Dictionary 🔍

பஞ்சாக்கினிவித்தை

panjaakkinivithai


ஆன்மா சுவர்க்கத்தினின்று புமியிற் பிறத்தற்காக முறையே செல்லுதற்குரிய துறக்கம். மேகமண்டலம், நிலம். தந்தை தாய் என்னும் ஐந்திடத்தையும் அக்கினியாகவும் தன்னை ஆகுதியாகவும் வைத்துப் புரியும் தியானம். (சி.போ.பா.பக்.200.) Meditation in which the five regions, heaven, clouds, earth, father and mother, travelled by a soul from heaven to earth are considered as five fires and the self as an offering made in it;

Tamil Lexicon


panjcākkiṉi-vittai,
n. id. +.
Meditation in which the five regions, heaven, clouds, earth, father and mother, travelled by a soul from heaven to earth are considered as five fires and the self as an offering made in it;
ஆன்மா சுவர்க்கத்தினின்று புமியிற் பிறத்தற்காக முறையே செல்லுதற்குரிய துறக்கம். மேகமண்டலம், நிலம். தந்தை தாய் என்னும் ஐந்திடத்தையும் அக்கினியாகவும் தன்னை ஆகுதியாகவும் வைத்துப் புரியும் தியானம். (சி.போ.பா.பக்.200.)

DSAL


பஞ்சாக்கினிவித்தை - ஒப்புமை - Similar