Tamil Dictionary 🔍

பஞ்சாக்கினி

panjaakkini


இராகம் , காமம் , வெகுளி , சடம் , தீபனம் என்னும் ஐவகை உடற்றீ ; தவசி நிற்பதற்கு நாற்றிசைக்கு நான்கு திக்குண்டமும் மேலே சூரியனுமாகிய ஐவகை அக்கினி ; ஐவகை மருந்துச்சரக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உதராக்கினி, சூரியதாபாக்கினி, தவாக்கினி, நிதாக காலாக்கினி, இரவிகாந்தாக்கினி என்ற ஐவகை அக்கினிகள். (சங். அக.) 3. The five kinds of fires, viz., utarākkiṉi, cūriya-tāpākkiṉi, tavākkiṉi, nitāka-kālākkiṉi, iravi-kāntākkiṉi; சுக்கு, திப்பிலி, மிளகு, சீரகம், ஏலம் என வயிற்றுத்தீயைக் கிளரச்செய்யும் ஐவகை மருந்துச் சரக்கு. (தைலவ. தைல. 16.) 4. The five kinds of stomachics viz., cukku, tippali, miḷaku, cīrakam, ēlam; தவஞ்செய்வோன்தன்னைச்சுற்றி நாலுதிசைகளிலும் மூட்டிய நாலு அக்கினியும் மேலேகாய்கிற் சூரியனும் ஆகிய ஐவகை அக்கினி. பஞ்சாக்கினி முதலியவற்றினின்று அரிய தவசுகளைச்செய்தும் (சி.சி.8, 11, மறைஞா). 1. The five fires amidst which an ascetic practises self-mortification, four fires at the four points of the compass the fifth being the sun; இராகம், வெகுளி, காமம், சடம், தீபனம் என்ற ஐவகைத் தேகாக்கினி. (பிங்.) 2. The five mystic fires of the body, viz., irākam, vekuḷi, kāmam, caṭam, tīpaṉam;

Tamil Lexicon


, ''s.'' The five fires amidst which the devotee performs austerities. one toward each quarter and the sun over-head; or, according to others, a fire in the centre. 2. The five mystic fires in the body, given as இராகம், கோபம், காமம், சடம், தீபனம். Compare தீ.

Miron Winslow


panjcākkiṉi,
n. panjcāgni.
1. The five fires amidst which an ascetic practises self-mortification, four fires at the four points of the compass the fifth being the sun;
தவஞ்செய்வோன்தன்னைச்சுற்றி நாலுதிசைகளிலும் மூட்டிய நாலு அக்கினியும் மேலேகாய்கிற் சூரியனும் ஆகிய ஐவகை அக்கினி. பஞ்சாக்கினி முதலியவற்றினின்று அரிய தவசுகளைச்செய்தும் (சி.சி.8, 11, மறைஞா).

2. The five mystic fires of the body, viz., irākam, vekuḷi, kāmam, caṭam, tīpaṉam;
இராகம், வெகுளி, காமம், சடம், தீபனம் என்ற ஐவகைத் தேகாக்கினி. (பிங்.)

3. The five kinds of fires, viz., utarākkiṉi, cūriya-tāpākkiṉi, tavākkiṉi, nitāka-kālākkiṉi, iravi-kāntākkiṉi;
உதராக்கினி, சூரியதாபாக்கினி, தவாக்கினி, நிதாக காலாக்கினி, இரவிகாந்தாக்கினி என்ற ஐவகை அக்கினிகள். (சங். அக.)

4. The five kinds of stomachics viz., cukku, tippali, miḷaku, cīrakam, ēlam;
சுக்கு, திப்பிலி, மிளகு, சீரகம், ஏலம் என வயிற்றுத்தீயைக் கிளரச்செய்யும் ஐவகை மருந்துச் சரக்கு. (தைலவ. தைல. 16.)

DSAL


பஞ்சாக்கினி - ஒப்புமை - Similar