பஞ்சலோகம்
panjalokam
பொன் , ஈயம் , வெள்ளி , செம்பு , இரும்பு என்னும் ஐந்து உலோகம் ; ஐவகை உலோகக்கலப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஐவகை லோகக்கலப்பு. 2. Amalgam of the five metals ; பொன், இரும்பு, செம்பு, ஈயம், வெள்ளி என்ற ஐவகைத் தாதுக்கள் (பிங்.) 1.The five kinds of metal, poṉ, irumpu, cempu, īyam, veḷḷi ;
Tamil Lexicon
, ''s.'' The five simple metals. See உலோகம், 3.
Miron Winslow
panjca-lōkam,
n. panjcan +.
1.The five kinds of metal, poṉ, irumpu, cempu, īyam, veḷḷi ;
பொன், இரும்பு, செம்பு, ஈயம், வெள்ளி என்ற ஐவகைத் தாதுக்கள் (பிங்.)
2. Amalgam of the five metals ;
ஐவகை லோகக்கலப்பு.
DSAL