Tamil Dictionary 🔍

பஞ்சமூர்த்தி

panjamoorthi


சிவபிரானுக்குரிய சதாசிவன் , மகேசுவரன் , உருத்திரன் , திருமால் , பிரமன் என்னும் ஐந்து மூர்த்தங்கள் ; விநாயகன் , முருகன் , சிவன் , உமை , சண்டேசுவரன் என்னும் ஐவகைக் கடவுளர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவபிரானுக்குரிய சதாசிவன். மகேசுவரன் உருத்திரன் விஷ்ணு, பிரமன் என்ற ஐந்து முர்த்தங்கள் 1.(šaiva) The five forms of šiva, viz., Catācivaṉ , Makēcuvaran, uruttiraṉ , viṣṇu, ¢Piramaṉ; விநாயகன்,முருகன், சிவன்,உமை, சண்டேசுவரன் என்ற ஐவகைக் கடவுளர்.Loc. 2.(šaiva.) The five deities, Vināyakaṉ, Murukaṉ,Civān,Umai,Caṇṭēcuvaraṉ;

Tamil Lexicon


panjca-murtti
n.id. +.
1.(šaiva) The five forms of šiva, viz., Catācivaṉ , Makēcuvaran, uruttiraṉ , viṣṇu, ¢Piramaṉ;
சிவபிரானுக்குரிய சதாசிவன். மகேசுவரன் உருத்திரன் விஷ்ணு, பிரமன் என்ற ஐந்து முர்த்தங்கள்

2.(šaiva.) The five deities, Vināyakaṉ, Murukaṉ,Civān,Umai,Caṇṭēcuvaraṉ;
விநாயகன்,முருகன், சிவன்,உமை, சண்டேசுவரன் என்ற ஐவகைக் கடவுளர்.Loc.

DSAL


பஞ்சமூர்த்தி - ஒப்புமை - Similar