Tamil Dictionary 🔍

பஞ்சமகாயக்கியம்

panjamakaayakkiyam


. See பஞ்சமகாயாகம் கன்மயக்கியம் தபோயக்கியம் சபயக்கியம் தியானயக்கியம் ஞானயக்கியம் என்ற ஐவகை யக்கியங்கள். (சி. சி. 8, 23, சிவாக்.) (šaiva.) The five sacrifices, viz., kaṉmayakkiyam, tapōyakkiyam, capayakkiyam, tiyaṉayakkiyam, āṉayakkiyam;

Tamil Lexicon


, ''s.'' The five special sacrifices or oblations. See யாகம்; [''ex'' மகா ''et'' யக்கியம்.]

Miron Winslow


panjca-makā-yakki-yam
n.panjcan+mahā.
See பஞ்சமகாயாகம்
.

panjca-makā-yakkiyam,
n. id.+mahā.yajnja.
(šaiva.) The five sacrifices, viz., kaṉmayakkiyam, tapōyakkiyam, capayakkiyam, tiyaṉayakkiyam, njāṉayakkiyam;
கன்மயக்கியம் தபோயக்கியம் சபயக்கியம் தியானயக்கியம் ஞானயக்கியம் என்ற ஐவகை யக்கியங்கள். (சி. சி. 8, 23, சிவாக்.)

DSAL


பஞ்சமகாயக்கியம் - ஒப்புமை - Similar