பஞ்சபூதச்சரக்கு
panjapoothacharakku
தாளகம், வீரம், கௌரி, வெள்ளை, லிங்கம் என்ற ஐவகை மருந்துச்சரக்குகள். (சங்.அக.) The five medicinal substances tāḷakam, vīram, kauri, veḷḷai, liṅkam;
Tamil Lexicon
panjca-pūta-c-carakku
n.பஞ்ச+பூதம்+.
The five medicinal substances tāḷakam, vīram, kauri, veḷḷai, liṅkam;
தாளகம், வீரம், கௌரி, வெள்ளை, லிங்கம் என்ற ஐவகை மருந்துச்சரக்குகள். (சங்.அக.)
DSAL