பஞ்சபாணாவஸ்தை
panjapaanaavassthai
காமநோயால் உண்டாகும் சுப்பிரயோகம், விப்பிரயோகம், சோகம், மோசம், மரணம் என்ற ஐவகைத் துன்பநிலை. (குடா) The five states of love-stricken persons, viz., cuppirayōkam, vippirayōkam, cōkam, mōkam, maraṇam ;
Tamil Lexicon
, ''s.'' The five effects produced by the arrows of Kama; சுப்பிரயோகம், thinking and talking of the person loved; 2. விப்பிரயோகம், sighing and lamenting; 3. சோகம், heat or feverishness, nausea and languishing; 4. மோகம், weeping and bewliderment of the faculties; 5. மரணம், death or suspension of the natural powers.
Miron Winslow
panjca-pāṇāvastai
n.id.+.
The five states of love-stricken persons, viz., cuppirayōkam, vippirayōkam, cōkam, mōkam, maraṇam ;
காமநோயால் உண்டாகும் சுப்பிரயோகம், விப்பிரயோகம், சோகம், மோசம், மரணம் என்ற ஐவகைத் துன்பநிலை. (குடா)
DSAL