Tamil Dictionary 🔍

பஞ்சபட்சிவேளை

panjapatsivaelai


அமாவாசை பூர்ணிமைகளின் இடையே பஞ்சபட்சிகளின் உண்டி, துயில்,நடை,அரசு,சாவுகளினின்று அறியும் குறி. 2. Augury from the eating, sleeping,walking, ruling and dying of paca-patci between the full and the new moon; பஞ்சபட்சிகளாற் குறியறியும் நேரம் 1. Auspicious hour ascertained by augury ;

Tamil Lexicon


, ''s.'' Augury from the eating, sleeping, walking, governing and dying of the five birds, between the full and the new moon. 2. An auspicious hour, ascertained by augury.

Miron Winslow


paṉca-patci-velai
n.பஞ்சபட்சி+.(W.)
1. Auspicious hour ascertained by augury ;
பஞ்சபட்சிகளாற் குறியறியும் நேரம்

2. Augury from the eating, sleeping,walking, ruling and dying of panjca-patci between the full and the new moon;
அமாவாசை பூர்ணிமைகளின் இடையே பஞ்சபட்சிகளின் உண்டி, துயில்,நடை,அரசு,சாவுகளினின்று அறியும் குறி.

DSAL


பஞ்சபட்சிவேளை - ஒப்புமை - Similar