Tamil Dictionary 🔍

பஞ்சபட்சி

panjapatsi


குறியறிதற்கு உரியனவும் அ . இ . உ , எ , ஒ என்னும் எழுத்தால் முறையே குறிக்கப்படுவனவுமான வல்லூறு , மயில் , ஆந்தை , காகம் , கோழி ஆகிய ஐந்து புட்கள் ; பஞ்சபட்சிகளின் ஒலியைக்கொண்டு குறி சொல்லும் நூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறியறிதற்கு உரியனவும் அ, இ, உ, எ, ஒ என்ற எழுத்தால் முறையே குறிக்கப்படுவனவுமான வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் என்ற ஐந்துபுட்கள். (பஞ்சாங், ); 1. (Astrol.) The five birds, viz., vallūṟu,āntai, kākam, kōḻi, mayil whose representative letters a, i, u, e, o are used for divination; . See பஞ்சபட்சிக்காதல்

Tamil Lexicon


, ''s.'' The five birds for au gury. See பஞ்சபட்சிக்காதல், under காதல். --The letters, அ, இ, உ, எ, and ஒ, are applied to the birds, and the following accidents, உண்டி, feeding, நடை, walking, அரசு, governing, தூக்கம், sleeping, and சாவு; dying.

Miron Winslow


paṉca-paṭci
n.பஞ்ச+.
1. (Astrol.) The five birds, viz., vallūṟu,āntai, kākam, kōḻi, mayil whose representative letters a, i, u, e, o are used for divination;
குறியறிதற்கு உரியனவும் அ, இ, உ, எ, ஒ என்ற எழுத்தால் முறையே குறிக்கப்படுவனவுமான வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் என்ற ஐந்துபுட்கள். (பஞ்சாங், );

See பஞ்சபட்சிக்காதல்
.

DSAL


பஞ்சபட்சி - ஒப்புமை - Similar