Tamil Dictionary 🔍

பஞ்சபரமேட்டிகள்

panjaparamaettikal


அருகர், சித்தர், ஆசாரியர், உபாத்தியாயர், சாதுக்கள் என்ற ஐவகை சைனசமயப் பெரியார்.(சிலப், 10, 18, உரை) Five chief worthies, viz., arukar, cittar, ācāriyar, upāttiyayar, cātukkaḷ

Tamil Lexicon


panjca-paramēṭṭikaḷ
n.id. + paramēṣṭhin.(Jaina.)
Five chief worthies, viz., arukar, cittar, ācāriyar, upāttiyayar, cātukkaḷ
அருகர், சித்தர், ஆசாரியர், உபாத்தியாயர், சாதுக்கள் என்ற ஐவகை சைனசமயப் பெரியார்.(சிலப், 10, 18, உரை)

DSAL


பஞ்சபரமேட்டிகள் - ஒப்புமை - Similar