பஞ்சதிராவிடம்
panjathiraavidam
விந்தியத்திற்குத் தெற்கேயுள்ள திராவிடம் , ஆந்திரம் , கன்னடம் , மகாராட்டிரம் , கூர்ச்சரம் என்னும் ஐந்து திராவிட நாடுகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விந்தியத்திற்குத் தெற்கேயுள்ள திராவிடம், ஆந்திரம், கன்னடம், மகாராட்டிரம், கூர்ச்சரம் என்ற ஜந்து திராவிடதேசங்கள். The five provinces south of the vindhvās, viz., Tirāviṭam, āntiram, kaṉṉaṭam, makārāṭṭiram, kūrccaram;
Tamil Lexicon
panjca-tirāviṭam,
n. id. +.
The five provinces south of the vindhvās, viz., Tirāviṭam, āntiram, kaṉṉaṭam, makārāṭṭiram, kūrccaram;
விந்தியத்திற்குத் தெற்கேயுள்ள திராவிடம், ஆந்திரம், கன்னடம், மகாராட்டிரம், கூர்ச்சரம் என்ற ஜந்து திராவிடதேசங்கள்.
DSAL