பஞ்சதிரவியம்
panjathiraviyam
காண்க : பஞ்சகவ்வியம் ; மலைபடு பொருள் ; காடுபடுபொருள் , நாடுபடுபொருள் , நகர்படுபொருள் , கடல்படுபொருள் என்னும் ஐவகைப் பொருள்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மஞ்சள் மா நெல்லிமுள்ளி திரவியப்பட்டை முதலிய அபிஷேக பண்டங்கள். (S. I .I. V, 86.) The five articles used in bathing an idol, viz., macal, mā, nellimuḷḷi, tiraviya-p-paṭṭai, etc.; மலைபடுதிரவியம், காடுபடுதிரவியம், நாடுபடுதிரவியம், நகர்படுதிரவியம், கடல்படுதிரவியம் என்ற ஐவகைப் பொருள்கள். 2. The five kinds of products, viz., malaipaṭu-tiraviyam, kāṭupaṭu-tiraviyam, nāṭupaṭu-liraviyam, nakarpaṭu-tiraviyam, kaṭalpaṭu-tiraviyam; . 1. See பஞ்சகவ்வியம். (சங். அக.)
Tamil Lexicon
, ''s.'' The five productions of the cow used in purification. See கௌவியம்.
Miron Winslow
panjca-tiraviyam,
n. id. +.
1. See பஞ்சகவ்வியம். (சங். அக.)
.
2. The five kinds of products, viz., malaipaṭu-tiraviyam, kāṭupaṭu-tiraviyam, nāṭupaṭu-liraviyam, nakarpaṭu-tiraviyam, kaṭalpaṭu-tiraviyam;
மலைபடுதிரவியம், காடுபடுதிரவியம், நாடுபடுதிரவியம், நகர்படுதிரவியம், கடல்படுதிரவியம் என்ற ஐவகைப் பொருள்கள்.
panjca-tiraviyam,
n. id.+.
The five articles used in bathing an idol, viz., manjcal, mā, nellimuḷḷi, tiraviya-p-paṭṭai, etc.;
மஞ்சள் மா நெல்லிமுள்ளி திரவியப்பட்டை முதலிய அபிஷேக பண்டங்கள். (S. I .I. V, 86.)
DSAL