திராவிடம்
thiraavidam
தமிழ்நாடு ; தமிழ்மொழி ; தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் , துளு முதலிய திராவிட மொழிகள் ; தமிழ்நாடு , ஆந்திரம் , கன்னடம் , மகாராட்டிரம் , கூர்ச்சரம் என்னும் ஐந்து திராவிட நாடுகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தமிழ்நாடு. 1. The Tamil country; தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு முதலிய திராவிடபாஷைகள். 4. Vernacular tongues of the inhabitants of S. India, Tamil, Telugu, Kanarese, Malayalam, Tulu, etc. (R.F.); தமிழ்மொழி. திராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன் (தாயு. சித்தர்.10). 3. The Tamil language; திராவிடம், ஆந்திரம், கன்னடம், மகாராட்டிரம், கூர்ச்சரம் என்ற பஞ்சதிராவிட தேசங்கள். 2. South India, south of Vindhya, including the five provinces, Tirāviṭam, āntiram, kaṉṉaṭam, Makārāṭ-ṭiram and Kūrccaram;
Tamil Lexicon
s. see திரவிடம்.
J.P. Fabricius Dictionary
, [tirāviṭam] ''s.'' Tamil. See திரவிடம்.
Miron Winslow
tirāviṭam,
n. drāvida.
1. The Tamil country;
தமிழ்நாடு.
2. South India, south of Vindhya, including the five provinces, Tirāviṭam, āntiram, kaṉṉaṭam, Makārāṭ-ṭiram and Kūrccaram;
திராவிடம், ஆந்திரம், கன்னடம், மகாராட்டிரம், கூர்ச்சரம் என்ற பஞ்சதிராவிட தேசங்கள்.
3. The Tamil language;
தமிழ்மொழி. திராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன் (தாயு. சித்தர்.10).
4. Vernacular tongues of the inhabitants of S. India, Tamil, Telugu, Kanarese, Malayalam, Tulu, etc. (R.F.);
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு முதலிய திராவிடபாஷைகள்.
DSAL