பஞ்சதாளம்
panjathaalam
சிவபிரானது ஐந்து முகத்தினின்றும் உதித்ததாகச் சொல்லப்படும் சச்சற்புடம் , சாசற்புடம் , சட்பிதா புத்திரகம் , சம்பத்து வேட்டம் , உற்கடிதம் என்னும் ஐந்துவகைத் தாளங்கள .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவபிரானது ஐந்துமுகத்தினின்றும் உதித்தனவாகச் சொல்லப்படும் சச்சற்புடம், சாசற்புடம், சட்பிதாபுத்திரகம், சம்பத்து வேட்டம், உற்கடிதம் என்ற ஐந்து தாளங்கள். (பரத.தாள.2.) The five primary time-measures, viz., caccaṟpuṭam, cācaṟpuṭam, caṭpitāputtirakam, campattuvēṭṭam, uṟkaṭitam, said to have originated from the five faces of šiva;
Tamil Lexicon
panjca-tāḷam,
n. panjcan +. (Mus.)
The five primary time-measures, viz., caccaṟpuṭam, cācaṟpuṭam, caṭpitāputtirakam, campattuvēṭṭam, uṟkaṭitam, said to have originated from the five faces of šiva;
சிவபிரானது ஐந்துமுகத்தினின்றும் உதித்தனவாகச் சொல்லப்படும் சச்சற்புடம், சாசற்புடம், சட்பிதாபுத்திரகம், சம்பத்து வேட்டம், உற்கடிதம் என்ற ஐந்து தாளங்கள். (பரத.தாள.2.)
DSAL