Tamil Dictionary 🔍

பஞ்சசத்தி

panjasathi


பரையாற்றல் , முந்தையாற்றல் , விருப்பாற்றல் , அறிவாற்றல் , வினையாற்றல் என்னும் ஐவகை சிவ ஆற்றல்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பராசத்தி, திரோதானசத்தி அல்லது ஆதிசத்தி, இச்சாசத்தி, ஞானசத்தி, கிரியாசத்தி என்ற ஐவகைச் சிவசத்திகள். (சதாசிவ.) The five Energies of šiva, viz., parācatti, tirōtā acatti or āticatti, iccācatti, āṉacatti, kiriyācatti ;

Tamil Lexicon


, ''s.'' The five ''saktis.'' See சத்தி.

Miron Winslow


panjca-catti,
n.id. +. (šaiva.)
The five Energies of šiva, viz., parācatti, tirōtā acatti or āticatti, iccācatti, njāṉacatti, kiriyācatti ;
பராசத்தி, திரோதானசத்தி அல்லது ஆதிசத்தி, இச்சாசத்தி, ஞானசத்தி, கிரியாசத்தி என்ற ஐவகைச் சிவசத்திகள். (சதாசிவ.)

DSAL


பஞ்சசத்தி - ஒப்புமை - Similar